ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

சமூக வலைத்தளம் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கும், ‘பகடி ஆட்டம்’  படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கி, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். படம் பிப்ரவரியில் வெளியாகிறது.