புதிய திரைப்படங்கள் இனையதளத்தில் பதிவிறக்கம் திருட்டு விசிடி செய்வதை தடுக்க புகார் மனு அளிக்கப்பட்டது

583
1].கடலூர்.மாவட்டம்.அனைத்து.நகரம்.ஒன்றியம்.இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய.மாநில பொருப்பாளர்.திரு. புஸ்ஸி N.ஆனந்து அவர்கள் உத்தரவின்படி காவல் துறை முதன்மை இயக்குனர் அவர்களிடம் புதிய திரைப்படங்கள் இனையதளத்தில் பதிவிறக்கம் திருட்டு விசிடி செய்வதை தடுக்க புகார் மனு அளிக்கப்பட்டது

2].சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் திரு.தனுஷ் அவர்கள் நடத்த தொடரி திரைப்படம் மற்றும் நடிகர் திரு.விஜய்சேதுபதி அவர்கள் நடித்த ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணைய தளத்தில் ஆன்-லைன் மூலம் தரவிறக்கம் செய்து திருட்டு வி.சி.டிக்களாக பதிவு செய்து தமிழகம்,புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது.
எங்களது இளைய தளபதி நடிக்காத திரைப்படமாக இப்படங்கள் இருந்த போதிலும் திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி இப்பிரச்சினை மீது உடனடியாக விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு இணையதள ஆன்-மூலம் தரவிறக்கம் செய்வதை உரிய தொழில் நுட்பங்களின் உதவியோடு (சைபர் கிரைம்) தடுப்பதோடு திருட்டு வி.சி.டி யாக விற்பனை செய்வதை தடுத்து அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
4 Attachments

Previous articleMOANA -The film releases in India on 2nd December, 2016
Next articleMost Bankable Young Star title for Vijay Sethupathi