Rathnam Movie Release on April 26th

Monthly Archives: April, 2016

கோ 2 திரைப்படத்தில் அரசியலையும், உன்னோடு கா திரைப்படத்தில் நடிப்பின் ஆழத்தையும் கற்றுக்கொண்டேன் – பால சரவணன்

பொதுவாக ஒரு நகைசுவை நடிகரைப் பார்த்ததும் பரவசம் ஏற்படுவதற்கான காரணம் அவரது தனித்தன்மையால்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன், தற்போது...

லைக்கா குழும தலைவர் சுபாஸ்கரன் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கினார்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “ சபாஷ் நாயுடு” படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணியளவில் தென்னிந்திய நடிகர்...

Enakku Innoru Per Irukku Official Teaser

https://www.youtube.com/watch?v=G7cXZeh4R4I

கன்னட சினிமாவை கலக்க தயாராக உள்ளது அருண் விஜயின் ‘சக்ரவ்யுஹா’

கௌதம் மேனன் இயக்கத்தில் ,அஜித் குமார் கதாநாயகனாக நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து, அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களின் கரகோஷத்தையும் பெற்ற அருண் விஜய் தற்போது கன்னட...

En APPA – Actor Sivakumar Speaks About His Father

https://www.youtube.com/watch?v=5Fzp4-drYAs

லிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும் “சாவடி”

800 படங்களுக்குமேல்நடனஇயக்குனராகபணிபுரிந்தஸ்ரீதர்தற்போதுஇயக்குனர்அவதாரம்எடுத்துள்ளார். சாவடிஎன்றுபெயரிடப்பட்டுள்ளஇந்தபடத்தின்பூஜைஇன்றுஏ.வி.எம்இல்தொடங்கியது. இப்படத்தைஇயக்கிகதாநாயகனாகவும்நடிக்கிறார்ஸ்ரீதர். படத்தைபற்றிஇவர்கூறுகையில், இன்றையகாலத்தில்செல்போன்எப்படிதவிர்க்கமுடியாதஅங்கமாகமாறிவிட்டதோ, அதேபோல்பைக்இளைஞர்கள்மத்தியில்நகமும்சதையுமாகஒன்றிவிட்டது. குறிப்பாகஸ்ட்ரீட்ரேஸ்பைக்என்றால்இளைஞர்களுக்கிடையேதனிஉற்சாகமேவந்துவிடும். ஸ்ரீதர்இயக்கவிருக்கும்இந்தபுதியபடமும்இளைஞர்களைமையப்படுத்தியேஎடுக்கப்படுகிறது. சாலைகளில்வேகமாகசெல்லும்இளைஞர்கள்அதன்பின்விளைவுகளைபற்றிகவலைப்படுவதில்லைமேலும்இதனால்பொதுமக்கள்மற்றும்பெற்றோர்கள்எப்படிபாதிக்கப்படுகிறார்கள்என்பதைபற்றியகதையேஇந்தபடம். இப்படிஒருவிழிப்புணர்வுசார்ந்தபடத்தைஇயக்கஎன்னைதூண்டியதுஎன்கண்எதிரேநடந்தவிபத்துஒன்றுதான்காரணம். இந்தபடத்துக்காககிட்டத்தட்ட 7 வருடம்ரேசில்ஈடுபடும்இளைஞர்களுடன்என்னுடையநேரத்தைசெலவழித்திருக்கிறேன். இந்தபடத்துக்காகமொத்தம் 50 இளைஞர்களைநான்தேர்வுசெய்துவைத்திருந்தேன். அதில்டில்லிகணேஷ்என்றஇளைஞர்நிஜமாகவேரேஸில்ஈடுபடும்போதுஇறந்துவிட்டார்என்றதகவல்வந்தபோதுமிகவும்வருந்திவிட்டேன். மொத்தம் 45 முதல் 50 நாட்கள்வரைஇந்தபடத்தின்படப்பிடிப்புநடத்ததிட்டமிட்டிருக்கிறோம். வருகிற 18ம்தேதிதொடங்கிஒரேஷெட்யூலில்முடிக்கதிட்டமிட்டுள்ளோம். இப்படம்ஜூலையில்திரைக்குவருகிறது. இப்படத்தில்நடிகைஷில்பா, மொட்டைராஜேந்திரன்,...

ஜிப்ரான் இசை அமைக்கும் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் ஆறு நாடுகளில் வெளியீடு

"சர சர சார காத்து வீசும் போது, சார பாத்து பேசும் போது" என்ற வாகை சூடவா திரைப்பட பாடல் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான். தன்னுடைய மெல்லிசை...

கிராமி விருது பெற்ற டி.ஜே டிப்ளோ, அனிரூத்திற்கு பாராட்டுகளை பொழிந்துள்ளார்

கலிபோர்னியாவை சேர்ந்த, உலக புகழ் பெற்ற டி.ஜே இசை கலைஞர் டிப்ளோ, சமீபத்தில் அனிரூத் இசையமைத்து வெளியான 'ஹோலாஹோலா அமிகோ' என்னும் 'ரம்' திரைப்பட பாடலுக்கு தனது பாராட்டுகளை டிவிட்டர் வலைத்தளம் மூலம்...

கிருஷ்ணா நடிக்கும் யாக்கை படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு' என்ற திரைப்பட பாடல் மூலம் தனுஷ் பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும்...

விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் தமன்னா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம் “ கத்திசண்டை “ இந்த படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார் அவருக்கு...

பாசத்திற்காக ஏங்கும் குழந்தைகளின் கதை – கத சொல்லப் போறோம்

விக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க RELAX ADDS PRODUCTIONS எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் “கத சொல்லப் போறோம்“ இந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி ஆகிய...

I would like to thank my Nanba Vijay for making my children’s happy

Hi..Friends and Fans! my 60 children's wanted to watch the latest movie Theri.. I called and informed ilaya thalapathy vijay he said okay nanba...

Saavi Movie Stills

ஏப்ரல் 28 முதல் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” படத்தின் டீசர்

லைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் சாம் ஆண்டன்இயக்கத்தில் உருவாகி வரும் படம் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” டார்லிங் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர்...

Most Read