Director Gautham Menon’s acting ?

இயக்குனர் கவுதம் மேனனுக்கு அவர் இயக்குகின்ற எல்லா படத்திலேயும் ஏதாவது ஒரு  சீன்ல தலைய  காட்டுவதை வாடிக்கையாவே வச்சி இருக்கார்… இல்லைன்னா… பாடவும் செய்வார்…

 

அதே போல மல்லு இண்டஸ்ட்ரியும்  அவர் மேல பெரிய மரியாதை வச்சி இருக்கு… வடக்கன் செல்பி, பிரேமம் போன்ற படங்களை பார்த்தசவங்களுக்கு அது  நிச்சயம் தெரியும்…

 

மலையாளத்துல சீனுவாசன்  மகன் வினித் இயக்குகின்ற படத்துல கவுதம் கெஸ்ட் ரோல்ல நடிக்க போறதுதான் இப்போதைக்கு மலையாளம் தமிழ் இண்டஸ்ட்ரியில ஹாட் டாபிக். வினித் ஏதார்த்தமா கேட்க… கவுதமும் பதார்த்தமா நடிக்க ஒத்துக்கிட்டதா கேள்வி…. அனேகமா கெஸ்ட்  ரோலா இருக்கும்ன்னு  பட்சி சொல்லுது.. அதே போல பிரேமம் ஹீரோ நிவின் பாலே பாடத்துல நடிக்க அதிக வாய்ப்பு இருக்கு

 

 

 

தொடர…

 

https://www.facebook.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas