Best Movie review app CineBee

6 (1)

 

ஒரு திரைப்படம் பார்க்கின்றீர்கள்…

 

அந்த திரைப்படம் எப்படி இருக்கின்றது ? என்று உங்கள்  பார்வையில்  அல்லது அந்த படத்தில் நடித்த நடிகைர் நடிகையர்  பற்றிய உங்கள் கருத்துகளை , உங்கள் அபிப்ராயங்களை  பகிர ஆசை…

ஆனால் சமுகவலைதளங்களில் பகிராலாம்..இல்லையென்று சொல்லவில்லை…கொஞ்சம் நேரம் எடுக்கும்…  நிறைய டைப் செய்ய வேண்டும்…

ஆனால்  10 வினாடிகளில் ஒரு திரைப்படத்தினை பற்றிய  உங்கள் பார்வையை வெகு விரைவாக சினிபீ ஆப்பில் பதிவு செய்யலாம்..

ஆம் சினிபீ அப் திரைப்பட விமர்சனங்களுக்காக தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ளது… முதற்கட்டமாக தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது..

சினி பீ ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்… படம் பார்த்த உடன்  அந்த படத்தை பற்றிய அபிப்ராயத்தை நீங்கள் நேர்மையாக  பதிவு செய்யுங்கள்..

இந்த சினிபீ ஆப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால்..??

யாரும் யாரையும் திட்ட முடியாது… எல்லாம் பர்சென்ட்டேஜ்களில்தான் சொல்ல முடியும்.. அதே போல உங்கள் விமர்சன பார்வை  மற்றவர்களுக்கு பிடித்து விட்டால்… உங்களை நிறைய  பேர் பாலோ செய்வார்கள்…

அதே போல  இந்த ஆப்பில் நீங்கள் நண்பர்களுடன் சாட்  செய்யலாம்  ஒரு திரைப்படத்தை பற்றிய பிளஸ் மைனஸ்களை விவாதிக்கலாம்…

நிறைய சமுகவலைதளங்கள் இருக்கையில் ஏன்  சினி பீ ஆப் என்ற கேள்விக்கு  சினிபீ ஆப்பின் சிஈஓ… குமார் ராமச்சந்திரன் அவர்கள் ஜாக்கிசினிமாசுக்கு  அளித்த பேட்டி உங்களுக்காக…

 

https://youtu.be/OlD7X7wQO6M

 

 

அதே போல சினி பீ ஆப்பினை எப்படி பயண்படுத்துவது…  எப்படி ஒரு திரைப்படத்தை வெகுவிரைவில் விமர்சனம் செய்யலாம் போன்றவற்றைஇந்த வீடியோவில் தெரிந்துக்கொள்ளலாம்…

https://youtu.be/Kwd3pnVjTwA

120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் சாமான்யன் அந்த படத்தை பற்றிய கருத்து  பத்து வினாடிகளில் பதிவு செய்வதுதான் சினிபீயின்  சிறப்பு அம்சமாகும்.

சினி பீ ஆப் திரைப்பட ரசிகர்களுக்கு வரப்பிரசாம் என்றால் அது மிகையில்லை.