Trisha Illana Nayanthara – Bittu Padam song | G.V. Prakash Kumar, Anandhi

1573

இளைஞர்களை கவரும் விதத்தில்  கலர்புல்லாக விரைவில் வெளியாக இருக்கும் தமிழ்  திரைப்படம்…

‘த்ரிஷா இல்லனா   நயன்தாரா’ .

தலைப்பே வித்தியாசமாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு ஒரு  காரணம் என்றால் அதை விட சுயமாக தங்களை தாங்களே கலாய்த்துக்கொண்ட படத்தின் டிரைலர் படத்துக்கு பெரிய எதிர்பார்க்கை ஏற்படுத்தி விட்டது.. நிஜம்.

எப்போது  படம் ரிலிஸ்   ஆகும்  என்ற எதிர்ப்பார்ப்பை  ஏற்படுத்திய   இந்தப் படம் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளி வரும் என உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர்.

ஜி  வி பிரகாஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆனந்தி , மனிஷா யாதவ் நடிக்க அவர்களுடன் சிம்ரன் , வி டி வி கணேஷ் , மற்றும் யூகி சேது நடிக்கும்  படத்தை இயக்குபவர் புதிய இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன்.ஜி வி பிரகாஷ் இசை அமைப்பில் உருவான பாடல்கள்  கேட்டவர்கள்  எல்லோரையும் கவர்ந்து உள்ளது.

இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் என்று  நம்பிக்கையுடன் உள்ளார் ஜிவி பிரகாஷ்…

 

https://youtu.be/H8PUysOv-vQ

திரிஷா இல்லைன்னா  நயன்தாரா திரைப்படத்தில் இருந்து பிட்டு படம் என்ற பாடல் வெளியாகியுள்ளது…

 

===========

திரிஷா டிரைலர் ரிவியூவ்.

https://youtu.be/ZdYMEBrEcdA

 

 

 

Previous articleMellisai Official First Look Teaser | Vijay Sethupathi | Gayathrie | Ranjit Jeyakodi
Next articleCHENNAI , GUINDY , ALANDUR SK MARLEN CINEMA THEATER | SK MARLEN CINEMAS | CHENNAI THEATERS