பாகுபலிக்காக இதோஅ அதோ என்று ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்த பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு…
வரும் ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்…
டிரைலரை பார்த்து விட்டு அசந்து போய் இருக்கின்றார்கள்… மகேஷ்பாபு ரசிகர்கள்..
முதன் முறையாக சுருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்த மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்ச்சவம் திரைப்படத்தின் படப்பிடிப்புஇன்னும் வெகு சீக்கிரத்தில் தொடங்க உள்ளது..
ஸ்ரீமந்துடு படத்தின் தியேட்டரிக்கல் டிரைலர் ஜாக்கி சினிமாஸ் ரசிகர்களுக்காக.,.