இயக்குனர் விஜய் வில்வா கிரிஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் அவம் திரைப்படத்தில் கமல் ஒரு பாடலை பாடியுள்ளார்… பொதுவாக தான் நடிக்கும் படத்தை தவிற மற்றப்படங்களில் பாடுவதை அதிகம் விரும்ப மாட்டார்….
ஆனால் விரைவில் வெளிவர இருக்கும் அவம் திரைப்படத்தில் காரிருளே பாடலை பாடி இருக்கின்றார்… இந்த படத்துக்கு சுந்தரமூர்த்தி இசையமைக்க மதன் கார்க்கி எழுதிய பாடலை கமல் உணர்ச்சி வசப்பட்டு பாடியுள்ளார்… அது உங்களுக்காக.