Inimey Ippadithan Official Trailer and movie audio launch

1007

RAM_6701

இனிமே இப்படித்தான்… நகைச்சுவை நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம்… இனிமே இப்படித்தான் என்றால்…??
இனிமே..
சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிக்க போகின்றார்….

ஆம் கடந்த ஞாயிறு அன்று இனிமே இப்படித்தான் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை சத்தியம் தியேட்டரில் நடை பெற்றது…
விழாவில் உதயநிதி, கவுதம்மேனன், சிம்பு, ஆர்யா போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்…

இனிமே இப்படித்தான் திரைப்படத்தை சந்தானத்தின் நண்பர்கள் முருகானந்தம் இந்த படத்தை இயக்குகின்றார்கள்…

தனது நெருங்கிய நண்பர்கள் படத்தில் மட்டும், இனி நகைச்சுவைகாட்சிகளில் நடிக்க போவததாகவும்.. இனிமேல் முழ நேர கதையின் நாயகனாக களம் இறங்க போவதாக சந்தானம் தெரிவித்தார்…

இரண்டு வருடம் படம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் மிகவும் கஷ்டத்தை சந்தித்து வருவதாக பீலிங்குடன் நடிகர் சிம்பு தெரிவித்தார்…

Previous articleactress pooja kumar inaugurated Chinese story restaurant at Chennai
Next articleThe Admiral: Roaring Currents -2014 movie review