Bhooloham movie hit the screens from 24th

பெரிதும் எதிர்ப்பார்க்க படும் ‘பூலோகம்’ இந்த மாதம் 24 ஆம் தேதி வெளி ஆகிறது.தொடரும் வெற்றிகளாலும்,குறிப்பாக தனி ஒருவன் பெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின்  படங்கள் மீதே பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்ப்பு இருக்கிறது. விளையாட்டு துறையில் அரசியலும் , வணிகமும் எப்படி நுழைகிறது , அதன் விளைவுகள் என்ன ஏன்பதை விவரமாக விளக்குகிறது ‘பூலோகம்’. இயக்குனர் ஜனநாதனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘ முதல் படம் இயக்குவது என்பது முடிவான பிறகு  பாக்சிங் சம்மந்தப் பட்ட படமாக தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம்.நான் ஏற்கனவே குத்து சண்டை சம்மந்தப்பட்ட  வட சென்னை பரம்பரைகள் சிலரிடம் இதைப் பற்றி விவாதித்து இருந்தேன். படத்தின் கதா நாயகன் பற்றிய பேச்சு எழுந்தப் போது அங்கு ஒலித்த ஒருமித்தக் குரல்…

Read More

Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review |சகலகலாவல்லவன் அப்பாடக்கர் திரை விமர்சனம்

ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். === சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படத்தின் கதை என்ன?, கதை தேடினாலும் கிடைக்காது… இது போல தமிழ் சினிமாவில் இருபதாயிரம் கதைகள் பார்த்து இருப்போம். ======= = தெலுங்கு படம் பார்க்கும் வழக்கம் உண்டா.. மாஸ் மகாராஜா என்று கொண்டாடப்படும்… ரவிதேஜாவின் 100க்கு 99 படங்கள் இந்த படம் போலத்தான் இருக்கும்.. கவர்ச்சி , ஆக்ஷ்ன்.. படம் நெடுக பிரம்மானந்தம் போல ஒரு காமெடி கேரக்டரின் சிரிப்பு அட்டகாசம்… அங்க அங்க பேமிலி செண்டிமென்ட் தூவினால்…. அதுதான் அக்மார்க் தெலுங்கு சினிமா… இதே பார்மெட்டி 800 படம்எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள்..அவர்கள் நாயகி என்றால்…

Read More