அவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க..? சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா ? ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை பார்த்துக்கிட்டாலும் வேலைக்கு போனா பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டே புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…
Read MoreTag: south korea
Memories of Murder (2003) South korea | உலகசினிமா |கொலைகளின் நினைவுகள் |
மறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா?? எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்…அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. நிறைய வழக்குகள் சந்திக்க வேண்டிவரும்.. நிறைய வழக்குகளுக்கு விடை கண்டு பிடித்து இருப்பார்கள்… சிலது தள்ளி போகும் ஆனால் ஒரு கட்டத்தில் கண்டு பிடித்துவிடுவார்கள்..ஆனால் கண்டு பிடிக்க முடியாது வழக்கு பற்றி அவர்கள் சதாசர்வகாலமும் யோசித்து தீர்வை நோக்கிபோனால்தானே அவர்களுக்கும் தூக்கம் வரும். உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்குமா?? பிடிக்காது… ஓ அப்ப நீங்க ரொம்ப நல்லவங்க போல… சரி கொலை செய்தால்… ?? நிச்சயம் பிடிக்காது…யாருக்குதான் பிடிக்கும்… அதுவும் அப்பாவி பெண்களை கடத்தி… கடத்தியது மட்டும் அல்லாமல் கற்பழித்து கொலை செய்தால்??? அவனை நிக்க வச்சி தூக்குல…
Read More