Dear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு

தாரை தப்பட்டை பார்க்க வேண்டிய திரைப்படம்தான்…. ஆனால்… கொஞ்சம் விரிவாய் பேசுவோம்   இந்த படம் கரகாட்ட காரர்களில் வாழ்விய்ல் துன்பத்தையும் அவர்கள்  காம்பரமைஸ் வாழ்க்கையையும் உறக்க சொல்கிறது.. பச்சையான பாடல்கள் அர்த்தங்களை உடல் அசைவுகளை  அப்படியே  அப்பட்டமாக உண்மையை  பதிவு செய்து இதுதான் அவர்கள் வாழ்வியல் எதார்த்தத்தை  தைரியமாக சொன்ன  பாலாவுக்கு ஸ்பெஷல் பொக்கே. சேது தவிர்த்து பார்த்தால்  தொடர்ந்து விளிம்பு நிலை  மக்களின்  வாழ்வியில் துயரங்களை  பாலா தன் திரைப்படங்களில்   பதிந்து வருகிறார்… சேதுவில் கூட மன நிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றிய டீடெயில் இருக்கும்… ஆனால்  வர வர அது டெம்ளெட்டான கதையாக மாறி வருகின்றது என்பதே உண்மை… உதாரணத்துக்கு பாலா படங்கள்… விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வியல் சந்தோஷத்தை முதல்  பாதியில்  பதிவு செய்து…  ஒரு கொடுரமான வில்லன் மூலம்  அந்த சந்தோஷத்தை பறிக்க …

Read More

சேரன் மன்னிப்புடன் விளக்கம் ,

வணக்கம்.. சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் திரு.சரத்குமார் அவர்களுக்கு ஆதரவாக பேசிய போது, திரு.விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது. சில நேரங்களில் சில விஷயங்களை நாம் பதிவு செய்யாமலோ அல்லது புறந்தள்ளியோ போனோம் என்றால், அது நம்மை வளர்த்த சமூகத்திற்கு செய்யும் கேடு என்று நினைப்பவன் நான்… அப்படியாகத்தான் நான் சரத்குமாரை ஆதரித்ததும், விஷால் அணியில் சிலர் மீது சாடியதும். 1990களில் இருந்து சரத்குமார் அவர்களை நன்கு அறிந்தவன் நான். அவசரஉதவி எதுவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் அவரை நடுசாமத்தில் எழுப்பியிருக்கிறேன். ஒருமுறை பிரகாஷ் என்ற…

Read More