Arthanaari will make Vijaya Shanthi proud.

    நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி . கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குனர் பாலாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றியவர் இவர். படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி ” அர்த்தநாரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மை சம்பவங்கள் எனக்கு பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன . இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் . இது வழக்கமான அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிக கஷ்டமான ஒன்று.. இந்த கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம்…

Read More

In Order of Disappearance ( 2014 ) movie review by jackiesekar | world movie norway

  இன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ்.   அழகான மனைவி…. ஒரே ஒரு பையன்… நார்வேயின் புற நகரில்   தேசிய நெடுஞ்சாலைகளில்  பனி குவிந்து இருந்தால்… அதனை  விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது  நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும்  வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம். பனி என்றால்  நம்ம  ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல….  தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட  சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்.. நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே…  கொடைக்கானலில்  ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு   இருக்கும் சமாச்சாரத்தை  சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும்,…

Read More

BOND IS BACK IN FRANCHISE’S BIGGEST HIT IN INDIA

தமிழ் படங்களே வசூல் செய்ய ததிங்கனத்தோம் போட்டுக்கொண்டு இருக்கும் வேளையில்.. ஜேம்ஸ் பாண்ட் சீரிசின் 24 வது படமான ஸ்பெக்டர்… ஒரே வாரத்தில் 31.9  கோடி ரூபாயை இந்தியவெங்கும்  கலெக்ட் செய்து கல்லாகட்டியுள்ளது.. இந்த  வெற்றி  ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு இன்னும் மிகப் பெரியஅளவில் ஓப்பனிங் இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.. டேனியல்கிரிக் ஜேம்ஸ்பாண்டாக கலக்கி இருக்கின்றார்… படத்தில் மெல்லிய நகைச்சுவையோடு  ஆக்ஷனும் கலந்த இந்த ஸ்பெக்ட்ர் திரைப்படத்தை ரசிகர்கள்  ரசித்து மகிழ்கிறார்கள். தமிழ் தெலுங்கும்இந்தி என மூன்று மொழிகளில் 1250க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது… இந்தியாவில் இருக்கும் 5 ஐமேக்ஸ் திரைகளிலும்  ஐமேக்ஸ் பார்மெட்டில் ஸ்பெக்டர் ரிலிஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது..   ஸ்பெக்டர் பெரிய அளவில் அசத்தவில்லை என்று ஒரு சாராரும்… சான்சே இல்லை பாண்ட் ஈஸ் பேக் என்று மறு சாராரும்…

Read More

Point Break -Trailer Launched and expectation

சில திரைப்படங்கள் டிரைலரில் அசத்தும்…. அந்த டிரைலர் பார்க்கும் போதே… எப்போது படம் வரும் என்று ஆவலை  தூண்டும்… அந்த வகையில்   பாயிண்ட் பிரேக் திரைப்படம் எப்போது படம் வரும் என்று அதன் டிரைலர்  நம்மை எதிர்பார்க்க வைத்துள்ளது… இந்த கிருஸ்மஸ் தினத்தில் பாயின்பிரேக் திரைப்படம் திரையை உலக மெங்கும்முத்தமிட இருக்கின்றது…. ஆக்ஷன் திரில்லர்  ஜானரில் வெளியாகும் இந்த திரைப்படம்  பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்கள்… அது மட்டுமல்ல.. இந்தியாவில் 500க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படத்தின் டிரைலரை திரையுடுகின்றார்கள்.. இந்த படம் ரீமேக் படம்தான்… 1991 ஆம் ஆண்டு  கெனு ரிவிஸ் நடிப்பில் வெளியான பாயின்ட் பிரேக் திரைப்படத்தை Ericson Core  பட்டி டிங்கரிங்க நாகசு செய்து  அதிரடி ஆக்ஷன் படமாக மாற்றி இருக்கிற்ர் Ericson Core பார்ஸ்ட் பியுரியஸ் திரைப்படத்தின் கேமராமேன் என்பதால் பாயிண்ட் பிரேக்…

Read More