Bale Bale Magadivoy (2015) telugu movie review

  பலே பலே மகாதீவோய்… நான் ஈ  நானி காட்டில் மழைபெய்துக்கொண்டு இருக்கிறது… பின்னே அவரின் எவ்டே சுப்ரமணியும் பெரிய அளவில் பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம்  என்றால்  பலே பலே மகாதேவோய் திரைப்படம் கலெக்ஷனில் பின்னி பெடல்எடுக்கிறது… சைக்கலாஜிக்கல் ரொமான்ஸ் காமெடி ஜானரில் இந்த திரைப்படத்தை மாருதி தசரி  இயக்கி இருக்கின்றார்.. = பலே பலே மகாதேவோய் திரைப்படத்தின் கதை  என்ன? நானிக்கு  எளிதில் மறந்து விடும் வியாதி.. அதாவது ஒரு வேலையை செய்துக்கொண்டு இருக்கும் போதே அடுத்து யாராவது பேச்சுக்கொடுத்தால்   செய்த வேலையை சுத்தமாக மறந்து விட்டு  பேச்சுக்கொடுத்தவரோடு சினிமாவுக்கு கிளம்பி செல்லும் ரகம்.. படத்தின் இடைவேளையின் போது செய்துக்கொண்டு இருந்த வேலை நியாபகத்துக்கு வந்தால்…. பாதி படத்திலேயே பிடறியில் கால் பதிக்க எழுந்து  ஓடிவரும் ரகம்.. இவருக்கு காதல்… நியாபக மறதியால்  நிறைய பிரச்சனைகள்…

Read More

Srimanthudu – 2015 Movie Review |ஸ்ரீமந்துடு திரைவிமர்சனம்

ஸ்ரீமந்துடு. மகேஷ்பாபுவுக்கு கடந்த கால படங்கள் மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை.. கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும் அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார். வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை இனி விரிவாய் பார்ப்போம். சரி ஸ்ரீமந்துடு என்றால் என்ன அர்த்தம்..?? பணக்காரர் என்று அர்த்தம். அதற்கு முன் ஸ்ரீமந்துடு திரைப்படத்தின் கதை என்ன என்று பார்த்து விடலாம்.. ======== பணக்கார ஜெகபதிபாபுவின் பையன் மகேஷ் பாபு.. அப்பாவின் தொழிலில் ஆர்வம் இல்லை…. கண்டதும் ஸ்ருதி மேல் காதல்… தான் ஒரு பணக்கார வீட்டு பையன் என்பதை ஸ்ருதியிடம் மறைக்கின்றார்… ஸ்ருதிக்கு உண்மை தெரியும் போது, தான் கிராமத்து பெண் என்றும் நீ பணக்காரன்..…

Read More

Srimanthudu Theatrical Trailer | Mahesh Babu, Shruti Haasan | jackie cinemas

பாகுபலிக்காக இதோஅ அதோ என்று ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்த பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு… வரும் ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்… டிரைலரை பார்த்து விட்டு அசந்து போய் இருக்கின்றார்கள்… மகேஷ்பாபு ரசிகர்கள்.. முதன் முறையாக சுருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்த மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்ச்சவம் திரைப்படத்தின் படப்பிடிப்புஇன்னும் வெகு சீக்கிரத்தில் தொடங்க உள்ளது.. ஸ்ரீமந்துடு படத்தின் தியேட்டரிக்கல் டிரைலர் ஜாக்கி சினிமாஸ் ரசிகர்களுக்காக.,.

Read More

Baagupali Movie (2015) review | பாகுபலி திரைவிமர்சனம்

இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும் திரைப்படம்… அப்படி என்றால் அந்த படத்தை எப்பை சோப்பையாகவா எடுக்க முடியுமா??? அதே போல மொக்கையாகவா அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால் பாகுபலி படத்துக்கான விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல பாகுபலி படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்… இந்த அளவுக்கு பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம் ஓடி விட வேண்டும் என்ற ஒரு கார்பரேட் கால்குலேஷன்தான்… ‘ ராஜமவுலிக்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று கணிக்க முடிகின்றது.. காரணம் சில வருடகாலம் எடிட்டிங் டேபிளில் வயிற்று பிழைப்புக்கு தவம் இருந்து இருக்கின்றார்…. அதனால் எந்த…

Read More

Bahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்.

சினிமாவே சுவாசம் என்று வாழும் கமலஹாசனே சிஜியில் சறுக்கி இருக்கின்றார்… புதிய தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு முந்திரிக்கொட்டை போல அறிமுகப்படுத்தும் கமலே அவர் நடித்த தசவதாரம் திரைப்படத்தில் சிஜியில் சறுக்கினார்… விஸ்வரூபத்தில் அதை சரிப்படுத்திக்கொண்டாலும்…வரலாறு தசவதாரம் சிஜியை மறக்காது… இன்னமும் மகதீராவோ… விரைவில் வெளியாக போகும் பாகுபலியோ… சிஜியில் அடித்துக்கொள்ளவே முடியாது என்பதே எதார்த்தம்… வாழ்த்துகள் பாகுபலி டீம்… உலக தரத்தில் சிஜி ஒர்க் அசத்தல்… சான்சே இல்லை Bahubali Trailer review #BaahubaliTrailer #Prabhas #AnushkaShetty @ssrajamouli @RanaDaggubati @tamannaahspeaks

Read More