#PonmagalVandhal Tamil Movie Movie Review By #JackieSekar

இந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்… முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து வரும் விஷயம்… ஒருவர் நல்லா இல்லை என்று எழுதிவிட்டால் … எல்லோரும் அதே மனநிலையில் படம் நல்லா இல்லை என்று சொல்லிவிடுவார்கள்… இந்த படத்தில் லாஜிக் மிஸ்டேக் நிறைய இருக்கின்றன… ஆனால் படம் பேசிய விஷயங்கள் படம் பேசிய வசனங்கள் உங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட தாக இருக்கும்… குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் இந்தியாவில் ஒன்றரை லட்சத்துக்கு மேல் நிலுவையில் உள்ளன… அவ்வளவுதான் மேட்டர் #AmazonPrime #PonmagalVandhalReview #PonmagalVandhalMovieReview #PonmagalVandhalOnPrime #Suriya #Jyothika  

Read More

Ponmagal Vandhal on Amazon Prime Video receives 20 Million+ Views on TV and YouTube

Continuing with its many strokes of firsts, Amazon Prime Video released the trailer of the much-anticipated Tamil film, Ponmagal Vandhal, in a grand manner. With an aim to reach out to audiences across the South Indian markets, the service released the trailer of its first-ever direct-to-stream worldwide movie premiere, across 31 Tamil TV channels, simultaneously on 21st May at 8:43 pm (IST). Touted as one of the biggest ever TV trailer roadblock, a potential base of estimated 14 million viewers* watched the trailer at once on their television during the…

Read More

ராம்ஜி,ராபர்ட், ராஜு முருகன் மற்றும் விஷ்வா ஆகியோர் இணையும் கொரோனா கானா

காவல் துறையினருக்காக நடன இயக்குனர்கள் ராம்ஜி,ராபர்ட், ராஜு முருகன் மற்றும் விஷ்வா ஆகியோர் இணையும் கொரோனா கானா – டான்ஸ் மாஸ்டர் ஸ்பெஷல் இந்த விழிப்புணர்வு பாடல் சென்னை அம்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்காக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல்துறையினர்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இது மிகவும் பிரபலமான கானா பாணியில் (தமிழ்நாட்டின் நாட்டுப்புறம்) ஒரு உணர்ச்சிபூர்வமான இணைப்பையும், காவல்துறையினரின் தன்னலமற்ற வேலைக்கான பிணைப்பையும் பிரதிபலிக்கும் பாடல். பாடலை எழுதி பாடியவர் : கானா ராஜாவேல் இசை அமைப்பாளர்: டேவிட். இந்த பாடல் நிச்சயமாக அனைத்து வயதினரும் பார்த்து ரசித்து மகிழும் வகையில்…

Read More

இயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை

சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. தனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. சவுத்ரி சாரும் காரணமாக அமைந்ததாக தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி. திருப்பூர் சுப்ரமணியன் முன்வைத்த தீர்வு சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப்படையான டிக்கெட் விற்பனை மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் என்பதே. ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் சதவீத அடிப்படையில் சம்பளம். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது படத்திற்கு படம் மாறுபடும். அதை ஒவ்வொரு பட ஆரம்பத்திலும்…

Read More

அரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்

நமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது. அந்த வரிசையில் கட்டில் திரைப்படத்தை  இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு சில கொரோனா விழிப்புணர்வு  விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது. கொரானா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி. தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களை இயக்குவதில் பெருமைப்படுகிறேன். நடிகர் மனோபாலா அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப் படம் தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு  நமது தமிழகத்தின் கொரானா விழிப்புணர்வை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும்  திரைப்பிரபலங்களை வைத்தும்  சில அரசு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன். விழிப்புணர்வை சீரியசாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும்…

Read More