திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர், ஆஹா தமிழ் தளத்தை, சென்னையில் நிகழ்ந்த நட்சத்திர விழாவில் துவக்கி வைத்தார்.
நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத், ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டர்களாக அறிவிக்கபட்டனர். சென்னை,14 ஏப்ரல்,2022: இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் இன்று தமிழ் தளத்தை...