சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படத்தின் டீஸரை வெளியிட்டார் இயக்குனர் பாலா
அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, இந்த…