எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது ! “யோலோ” திரைப்படத்தின் பூஜையில் இயக்குனர் அமீர்!
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ்…