மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையை 50 படமாக எடுக்கலாம் : ’பேய காணோம்’ இயக்குனர் செல்வ அன்பரசன் பேச்சு
க்ளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் டாக்டர் ஆர்.சுருளிவேல் தயாரித்துள்ள படம் ‘பேய காணோம்’. செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இப்படத்தில் தற்பொழுது தேடல் நாயகியாக…
