உண்மையான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ”கடத்தல்” படம் ஜுலை மாதம் வெளியாகிறது!
D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்” . கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன்,…

