ஜெயிலர் படத்துக்கு மளையாளத்தில் இப்படி ஒரு சிக்கலா! படத்தின் பெயரே மாற்றப்படுமோ!
மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாக உள்ளது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்துள்ளார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும்…

