ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட்டம்!
தேசம் முழுவதும் ஷாருக் கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் இறுதியாக இன்று திரையிடப்பட்டிருக்கிறது. திரையரங்குகளை மைதானமாக மாற்றியிருக்கும்…

