மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது 157வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்! பஞ்சபூதங்கள் கொண்ட போஸ்டரை வெளியிட்டனர்!
இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப்…

