தனது 50 வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி! குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரின் இரண்டாவது படம் !
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது….
