தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி.

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் முரளி வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார்.     இதன் மூலம்…

முதல் முறையாகத் தனது மனைவியை வெளியில் அழைத்து வந்த நடிகர் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து விட்டு நடிகை நயன்தாராவைக் காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்….

நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவர் பீட்டர் பால் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவில் விஜய் உடன் சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் சில திரைப்படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று…

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பிலிம்பேர் விருது விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பிலிம்பேர் விருதுகளில் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருது விழாவைப் புறக்கணிப்பதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். என்ன காரணம்? மும்பையில்…

மனைவியை இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்கள் ப்ளீஸ்’ என்று கலாய்த்த ரஹ்மான்

கடந்த மார்ச் 30ம் தேதி 2020, 2021, 2022 ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின்…

தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் தயாராகி வருகிறது. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்….

தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பிறகு அவர் செய்யும் யாவும் வைரல் ஆகிவிடுகின்றன. அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ள ஆர்யன்…

இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி

இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி, விழாவில் பேசினார். “பல யூனியன்களிலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. சமீபத்தில்…

இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.இரஞ்சித் தயாரிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்டோர் இப்படத்தில் முன்னணி…