இன்டர்வெல் எப்போது வரப்போகின்றது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.. ஏசி இல்லாத தியேட்டரில் மதிய காட்சியில் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இன்டர்வெல் என்று பெயர் போடுவதற்கு 45 செகன்டுக்கு முன்னே… எக்சிட் கதவு...
#சத்யம் தியேட்டர் போய் இருப்பிங்க… அங்க ஒரு பப்ஸ் விப்பானுங்க… வெஜ் பப்ஸ் 50 ரூபாய் சிக்கன் பப்ஸ் 80 ரூபாய்.. எங்க ஊர் ஆளுங்களை தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு போனா… ஏய் யப்பா… என்னடா...