“காந்தாரா 2” படம் 2024ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் ரிஷப் ஷெட்டியின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு!
இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் “காந்தாரா”. இதில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்தது. இது தமிழ்,…
