இந்திய திரையுலகமே எதிர்பார்த்த ஜவான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது!
ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை,…
