பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் படத்தின் பூஜை ! நடிகர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்!
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம் பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும்…
