பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!
நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பிரபலமாக அறியப்பட்டவர் ஆர்.எஸ். சிவாஜி. அதுமட்டுமல்லாமல், 1980, 90 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர். கமலின் வெற்றிப்படங்களான ‘விக்ரம்’, ‘சத்யா’,…
