மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்த நிதின், ராஷ்மிகா மந்தனாவின் புதுப்படம்!
மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் #VNRTrio பிரமாண்டமாக தொடங்கப்பட்டது வெற்றிகரமான கூட்டணிகளின் திரைப்படங்களில் எப்போதும் ஒரு மிகுந்த…
