‘போங்கு’ பட இயக்குனர் தாஜ் இயக்கும் கமர்ஷியல் படம், பூஜையுடன் துவங்கியது!!
Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு…
