‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பிலிம்பேர் விருது விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பிலிம்பேர் விருதுகளில் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருது விழாவைப் புறக்கணிப்பதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். என்ன காரணம்? மும்பையில்…
