About

தாதாயிசம் போல என் மனதில் தோன்றுவதை அப்படியே இந்த இடத்தில் எழுதுகின்றேன்….நான் ரசிப்பதை, அது அபத்தமாகவே இருந்தாலும், என் மனதில் தோன்றியதை எழுதவே எனக்கு விருப்பம்.. மனதைக்கொள்ளை கொண்ட திரைப்படங்கள் அதிகம் எழுதிட ஆசை..பிரியங்களுடன்/ஜாக்கிசேகர்…….
“So much of what we do is ephemeral and quickly forgotten, even by ourselves, so it’s gratifying to have something you have done linger in people’s memories.” இசையமைப்பாளர்… ஜான் வில்லியம்ஸ்…