“டூரிஸ்ட் ஃபேமிலி” ஈழத்தமிழர் வலியை சொல்லும் படம் !!

“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.