கதையில் கதாநாயகி கேட்கும் திறன் படைத்த ஊமை. கதாநாயகன் கதாநாயகி மீது காதல் வயப்படும் போதெல்லாம் தான் ஊமை என்னும் உண்மையை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் கதாநாயகனுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறாள். ஆனால் ஒரு நாள் கதாநாயகனுக்கு உண்மை தெரியவருகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பங்களே வளையல் படத்தின் கதை.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் A. குரு சேகரா. இப்படத்தை அனைவரும் ரசிக்கும் படி மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருக்கிறார். இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
BR மூவிமேக்கர்ஸ் சார்பாக B.R.காளியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
கதாநாயகனாக சக்தி சிவன், கதாநாயகியாக பாவ்யா ஸ்ரீ, முக்கிய கதாபாத்திரத்தில் சத்யஅஜித், மனோஜ் கே பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
DIRECTOR : A.GURUSEKARA
PRODUCER : B.R. KALIYAPPAN (BR MOVIE MAKERS)
CAMERAMAN : SIVA.G
MUSIC DIRECTOR : T.S.MURALI SUBRAMANI
EDITOR : FAZIL
ART DIRECTOR : MADHAN
STUNT : SURESH
DANCE : SATHISH MUTHUPANDI
DIALOGUE WRITER : SARAVANAN
LYRIC : SNEGAN, MOHANRAJ
DESIGNER : KAMBAM SHANKAR
PRO : Nikkil