பிக்பாஸ் ரசிகர்கள் இரண்டாய்ப் பிரிந்து நிற்கிறார்கள்…
அனிதா பக்கம் ஒரு குரூப் சுரேஷ் பக்கம் ஒரு குரூப்…
சுரேஷூம் அனிதாவை அதிகம் சீண்டுகிறார் அனிதாவும் அதற்கு சளைக்காமல் பதில் சொல்கிறார்… அனிதாவை அடுத்த ஜூலிக்கும் வனிதாவுக்கும் உவமையாக சொல்கிறார்கள்…
இன்றைய நிகழ்ச்சியில் கூட அனிதா பிசிறு தட்டாமல் பேசினார்… ஆனால் அனிதா போய் பேசுவதாக பலர் சொல்கிறார்கள்… இன்றைக்கு கூட அனிதா பேசும்போது 20% தான் பேசுகிறேன் என்றார்… ஆனால் அதில் உண்மை இருந்தது சம்ஸ் விஷயங்கள் உட்பட…
ஆனாலும் இன்றைய எபிசோடு கொஞ்சம் போர் தான்
#BiggBossSeason4Tamil #BiggBossSeason4TamilReview #பிக்பாஸ் #Jackiesekar #Jackiecinemas #JackieTV #BiggBossTamil
https://youtu.be/8b86sTDS28M