அருவி திரைப்படம் காப்பிகேட் திரைப்படமா?
2011 ஆம் ஆண்டு எகிப்தில் வெளியான ஆஸ்மா திரைப்படத்தின் காப்பியா..? அருவி என்ற சர்ச்சை.. எழுந்தது.
நான் உலகபடவழாவில் பிசியாக இருந்த காரணத்தால் அஸமா திரைப்படத்தின் காப்பியா அருவி என்று கேள்வி எழுப்பி இருந்தேன்.. காரணம்.. சமீபகாலமாக நிறைய புதுமுக இயக்குனர்கள் கொண்டாடி விடுகின்றோம்…
ஆனால் ஏதாவது ஒரு நாட்டு படத்தை அப்படியே அப்பட்டமாக காப்பியாக எடுத்து வைத்து விடுகின்றார்கள்..
அதனால் ஒரு தெளிவு பெற இந்த கேள்வியை கேட்டு இருந்தேன்.. அதற்கே என்னை கழுமரம் ஏற்றி விட்டார்கள்…
எப்படி அருவி படத்தை குத்தம் சொல்லலாம் என்று….—?
ஆஸ்மா யூ டியூபில் கிடைக்கின்றது.. நேற்று மீண்டும் பார்த்தேன்…
என் தரப்பை சொல்லி இருக்கின்றேன்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
https://www.youtube.com/watch?v=uw8KG6rpze0