ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப்பயலே 2’
படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெகு விமர்வசையாக ‘திருட்டுப்பயலே 2’ வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் – சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Produced by – Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh
Direction – Susi Ganeshan
Music – Vidyasagar
DOP – Chelladurai
Art – R.K.Naguraj
Editing – Raja Mohamed
Executive Producer – S.M.Venkat Manikackam
Production Executive – S.Mariappan
PRO – Nikkil