எங்கடா பொட்டி படுக்கை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டே…
சத்யம் தியேட்டருக்கு…
எதுக்கு ?
நைட்டு அங்க போய் படுத்துக்க…
எதுக்கு அங்க போய் படுத்துக்கப்போறே…?-
சென்னை வெள்ளத்துல மிதக்குது.. அதனால இன்னைக்கு நைட்டு புல்லா சத்தியம் தியேட்டர் திறந்து இருக்கும்ண்ணே .
தக்காளி யார்டா சொன்னது..??
காலையிலேயே வாட்சப்ல வந்துடுச்சிண்ணே…
வெளியில போய் பார்த்தியா…
இல்லைன்னே… மழை அதிகமா இருக்கும்ன்னு வெளிய போகவேயில்லை..
போய் பாருடா நாயே… மதியத்துல இருந்து வெயில் காஞ்சிக்கிட்டு கிடக்கு… இந்த லட்சணத்துல சத்யம் நைட்டு வேற திறந்து வச்சி இருக்க போறானா?
ஏன்டா அது என்ன சந்தை மடமா?
https://www.youtube.com/watch?v=6RkjfnRwbfc