2.0 Movie Song Review

#2.0 பாடல்கள் ஒன்னியும் செல்ப் எடுக்கலை… ரெண்டே ரெண்டு பாட்டுதான்.. நான் ராஜா ரகுமானின் டை ஹார்ட் பேன் என்றாலும் எத்தனையோ வாட்டி கேட்டு பார்த்துட்டேன்…

ஒன்னியும் வேலைக்கு ஆகலை… காரணம் எப்படியாவது புடிச்சி முட்டு கொடுக்கலாம்ன்னு பார்த்தா… ஒன்னியும் முடியலை…

என்ன பண்றது… நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னுதான சொல்ல முடியும்..??? இதை சொன்னா என்னை ரசனை கெட்ட ஜென்மம்.. உனக்கு என்ன தெரியும்? ன்னு யூடியூப்ல திட்டறானுங்க..

சரி விடுங்க.. படம் வெளிய வந்து படத்தோட பார்க்கும் போது நல்லா இருக்கும் போல…
வெயிட் அன்ட் சீ…

ஆனா வீடியோவுல நாசூக்காதான் சொன்னேன் அதுக்கே என்னை இந்த வையு வையாறான்க…
நடத்துங்கடே…

வீடியோ பிடித்து இருந்தா வழக்கம் போல ஷேர் செய்யுங்கப்பு.

https://www.youtube.com/watch?v=7Fc3pYVUaoI