துருவங்கள் பதினாறு வெற்றிக்கு பிறகு ரகுமான் நடிப்பில் உருவான “ஒரு முகத்திரை” படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை ஞானசேகரன் அவர்களின் GS Cinemas கைப்பற்றியுள்ளது.
கவலை வேண்டாம் வெற்றி படத்திற்கு பிறகு GS Cinemas வெளியிடும் இரண்டாவது படம் “ஒரு முகத்திரை”
“ஒரு முகத்திரை” படத்தில் பேஸ்புக் தான் கதாநாயகன் பேஸ்புக் தான் வில்லன். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. சைக்காலஜிக்கல் டாக்டர் சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன்.
Artist List :
Rahman
Shures R (New Face)
Aditi Acharaya (New Face)
Devika
Shruthi (New Face)
Delhi Ganesh
Meera Krishnan
Swaminathan
Chams
Balaji
Ravi
Rekha Suresh
Pandu
Master Mithilesh
Baby Shakthi Abirami
Technicians:
Produced by : R.Selvam
Story,Screenplay,Direction : R.Senthil Nadan
Cameraman : Sharavana Pandian
Editing : S.P.Ahmed
Music : Premkumar Sivaperuman
Art : Vinod Raveendran
Lyrics : Madhankarky,Annamalai,Priyan,Gee Pee
Dance : Poppy, Arun Kumar
Stunt : Billa Jagan
Production Executive : Kanoor Nirmal
PRO : Nikkil
Tamil Nadu release – GS Cinemas