நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது, இந்த படம் கமலஹாசனுக்கு 234வது படமாக இருக்கும் என்று அறிவித்தார், இதற்கு முன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
கமல் ஹீரோவாக நடிக்கும் மணிரத்னம் படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க இருப்பதா ஒரு புதிய தகவல் பரவி வருகிறது..
அதாவது சிம்புவின் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வலம் வந்தது ஆனால் அந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படம் என்றும் அந்த படத்தில் தான் சிம்பு வில்லனாக நடிக்க போகிறார் என்று தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது…
அந்த வகையில் தனது ஐம்பதாவது படத்தில் வில்லனாக நடிக்கப் போறாராம் சிம்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்படி நடந்தால் அஜித்துக்கு பிறகு 50வது படத்தில் வில்லனாக நடிக்கும் கதானாயகன் இவர்தான்.