முதல் பத்து நிமிடம் விமானம் லேன்டிங் காட்சியில் அசத்தி இருப்பார்கள்….
தியேட்டரில் அந்த சீன் வேறு ஒரு உணர்வை கொடுத்து இருக்கும்…
இந்த படத்தை அமேசான் ப்ரைம் இல் பார்க்கும்போது இரண்டரை மணி நேரம் எந்த ஒரு டிஸ்டர்ப் இல்லாமல் படம் பார்த்தால் உங்களுக்கு இந்த படம் நல்ல அனுபவத்தை கொடுக்கும்…
மாறாவாக சூர்யா பிரித்து மேய்ந்து இருக்கிறார்
பார்த்து ரசிக்க வேண்டிய படம்
#SooraraiPottruMovie #SooraraiPottruReview #SooraraiPottruMovieReview #Suriya #AparnaBalamurali #SudhaKongara #JackieCinemas
https://youtu.be/iBe3aJaeyx4