இருபது வருஷத்துக்கு முன்னாடி அகிரா குரோசவா உலகத் திரைப்படங்கள் மூலமாக தெரியும்… இரண்டாயிரத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் மிஷ்கின் மூலமாகத்தான் தெரியும்…
57 வருடத்தில் 30 திரைப்படங்களை இயக்கியவர்…
டைட்டில் கார்டிலிருந்து எண்டு கார்டு வரை அவர் நினைப்பது போலத்தான் படம் வந்திருக்கிறது…எல்லா டிபார்ட்மெண்டலும் அவர் தலையீடு அதிகம் இருக்கின்றது என்று அவர் மீது கோபம் உண்டு.
அகிரா குரோசாவாவின் மிகப்பெரும் பலம் திரைக்கதையும் எடிட்டிங்கும்… இந்த இரண்டும் தான் ஒரு திரைப்படத்தின் முதுகெலும்பாக கருதினார்…
ஸ்டான்லி குப்ரிக் அகிரா குரோசாவா ரெண்டுபேரும் ஒரே ஒரு காட்சிக்காக அதிகம் மெனக்கெடும் இயக்குனர்கள்….
அகிரா குரோசாவாவின் முக்கிய 10 திரைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய சுவாரஸ்யங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன
https://youtu.be/jZpRGe2t68I