தன் வரலாறு கூறுவதுபோல… Obeliya என்ற பெண்… தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை விவரிப்பது போன்று படம் தொடங்குகிறது…
சோன் மற்றும் பென் ரெண்டு பேரும் திக் பிரண்ட்ஸ்… திக் ப்ரண்ட்ஸ் என்றால்… ஒரே பெண்ணை இருவருமே படுக்கையில் மேட்டர் பண்ணும் அளவுக்கு…
ச் சே ஆபாசம்…
ஆம் அதேதான்… அது உங்களுக்குத்தான்…
ஆனால் ஒபிலியாவை சோன் மற்றும் பென் அநியாயத்திற்கு காதலிக்கிறார்கள்…
இரண்டு பேரும் உடலுறவில் எப்படி வேறுபாடானவர்கள் என்பதை பெருமையாக சொல்லுவாள்.
இரண்டு பேரும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள்…
கொலம்பியாவை சேர்ந்த ஏலனா என்ற பெண்மணி தன்னோடு போதை பொருளை சேர்ந்து விற்க அழைக்கும்போது அதனை சோன் மற்றும் பென் மறுத்துவிடுகிறார்கள்..
எலனா உடைய ஆட்களால் ஒபிலியா கடத்தப்படுகிறாள்… நாயகர்கள் இருவரும் கதறுகிறார்கள்…
நான் சொல்வதைக் கேட்காவிட்டால் ஒலிவியா அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொள்ளப்படுவாள் என்கிறார்கள்…
நாயகர்கள் இருவரும் தன் காதலியை அதுவும் ஒரே காதலியை காப்பாற்றினார்களா இல்லையா என்பதுதான் saveges திரைப்படத்தின் கதை…
சேவேஜஸ் என்றால் காட்டுமிராண்டி என்று பொருள்…
காட்டுமிராண்டி என்றால்?? படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
https://youtu.be/WtYT0CLaeBY