National Award Winning Movie URI – The Surgical Strike ON ZEE5

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் OTT தளமான ஜீ5, பல்வேறு மொழிகளில் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. சுதந்திர தினத்திற்கு முன்னதாக, அதன் தளத்தில் உறி பிரீமியர் செய்யப்படுகிறது – தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தமிழ் மற்றும் தெலுங்கில்.விக்கி குஷால், மோஹித் ரெய்னா, பரேஷ் ராவல், யாமி கவுதம், மற்றும் கீர்த்திகுல்ஹாரி ஆகியோர் நடித்த சூப்பர் ஹிட் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் பிரத்யேகமாக ஜீ5 இல் கிடைக்கும்.
ஜீ5 கடந்த ஆண்டு பிராந்தியங்களுக்கான தனிப்பட்ட பிரீமியம் சந்தா பேக்கினை (தமிழ், தெலுங்கு, கன்னடம்) அறிமுகப்படுத்தியது, இது OTT துறையில் உலக அளவில் முதலாவதாகும். இதன் ஒரு பகுதியாக, நுகர்வோர் மாதந்தோறும் ரூ. 49 மற்றும் ஆண்டு பேக் ரூ. 499 க்கு டி‌வி யில் ஒளிபரப்பாவதற்க்கு முன்னரே ஒரிஜினல்ஸ் மற்றும் தமிழ் / தெலுங்கு / கன்னட மொழிகளில் பிளாக்பஸ்டர் படங்களின் உள்ளடக்கத்தை காணமுடியும்.
உறி – தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் சந்தேகிக்கப்படும் போராளிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை சித்தரிக்கிறது. அதன் தாக்கமான கதைக்களம் மற்றும் சக்தி நிறைந்த செயல்திறன் மூலம், இது 2018 இன் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். டிஜிட்டல் முறையில், இந்த படம் ZEE5 இல் பிரத்தியேகமாக கிடைக்கிறது, இப்போது பார்வையாளர்களுக்காக தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்படுள்ளது.
ஜீ5 இந்தியா நிறுவனத்தின் புரோகிராமிங் ஹெட், அபர்ணா அச்சேர்கர் “உறி – தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திரையரங்குகளிலும் எங்கள் தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் கதை, உணர்ச்சிகள், கதை படமாக்கப்பட்ட விதம் ஆகியவை மிகவும் சக்திவாய்ந்தவை. இதைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இப்போது படத்தை தமிழ் & தெலுங்கில் வெளியிடுகிறோம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் படம் பார்ப்பதைப் பாராட்டுவார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம். ” என கூறினார்.
12 மொழிகளில் 3500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4000+ இசை வீடியோக்கள், 35+ தியேட்டர் நாடகங்கள் மற்றும் 80+ லைவ் டிவி சேனல்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஜீ5 உண்மையிலேயே நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்க வழங்கலின் கலவையை வழங்குகிறது.
கிடைத்தல்: ஜீ5 ஆப்பை கூகிள் பிளே ஸ்டோர் இல் http://bit.ly/zee5 இல் பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் iOS ஆப் ஸ்டோர் http://bit.ly/zee5ios இல் பதிவிறக்கம் செய்யலாம். ஒரு முற்போக்கான வலை பயன்பாடாக (PWA), மற்றும் ஆப்பிள் டிவி மற்றும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் என www.zee5.com இல் கிடைக்கும். ஜீ5 க்ரோம்காஸ்ட்டை ஆதரிக்கிறது.
For media queries, please contact:

Rohan Vora | +91 9820432753 | Roha.vora@pprww.com
Akanksha Jani | +91 9808340662 | Akanksha.jani@pprww.com

About ZEE5

ZEE5 is the digital entertainment destination by Zee Entertainment Enterprises Limited (ZEEL), a global Media and Entertainment powerhouse. With content across 12 languages like English, Hindi, Bengali, Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Oriya, Bhojpuri, Gujarati & Punjabi, ZEE5 is home to 1 lakh hours of On Demand Content and 90+ live TV channels. The platform brings together the best of Originals, Indian and International Movies and TV Shows, Music, Kids content, Cineplays, Live TV and Health and Lifestyle content all in one single destination. ZEE5 offers ground breaking features like 11 navigational languages, content download option, seamless video playback and Voice Search.

Follow ZEE5 on Facebook.com/ZEE5, Twitter.com/ZEE5India, Instagram.com/ZEE5