இவரது தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு ( பெயரிப்படாத படம் )சசிகுமார் 19 ) பொள்ளாச்சியில் சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் T D ராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும்.
ஆன்ட்ரூ லூயிஸின் கொலைகாரன், நவீனின் அக்னி சிறகுகள், பாபு யோகேஷ்வரனின் தமிழரசன் இத்துடன் மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஜய் ஆண்டனி.
உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிபதிவினை N .S உதயகுமார் செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .
இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்பு – T D ராஜா
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்
இசை – ஜோகன்
ஒளிப்பதிவு – N S உதயகுமார்
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது