இயக்குநர் – எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ் – திலகவதி அவர்கள் மகன் இராம பாண்டியனுக்கும், பிரபாகரன் – காஞ்சனமாலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் கிழமைமாலை 6.30 க்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ராமாபுரம் எம். ஜி. ஆர். தோட்டம் அருகில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
வந்திருந்த தலைவர்கள் : தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழநெடுமாறன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொது செயலாளர் எல் கே சுதீஷ், ஜி கே வாசன்,
திரையுலக பிரபலங்கள் : தயாரிப்பாளர்கள் சத்திய ஜோதி தியாகராஜன், கே ராஜன், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்ஷ்மணன், சுஜாதா விஜயகுமார், கே வி ஸ்ரீனிவாசன், எச் முரளி, எஸ் ஆர் பிரபு, கதிரேசன்,
இயக்குநர்கள் : எஸ் பி முத்துராமன், ஆர் கே செல்வமணி, லிங்குசாமி, மோகன் ராஜா, மனோஜ் குமார், சேரன், சமுத்திரகனி, ஆர் வி உதயகுமார், விக்ரமன், பொன்வண்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், கவுண்டமணி, மயில்சாமி, கோவை சரளா, ராதாரவி, நரேன், சாம்ஸ், மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா, குட்டி பத்மினி, கஸ்தூரி, டெல்லி கணேஷ், வை ஜி மகேந்திரன், எஸ் வி சேகர், போண்டாமணி, நெல்லை சிவா,
இசையமைப்பாளர்கள் எஸ் ஏ ராஜ்குமார், தேவா, வெங்கட் சுபா, பிஆர்ஓ டைமண்ட் பாபு.
எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவி பாலா,
நாக் ஸ்டூடியோ கல்யாணம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவரையும் இயக்குநர் ஈ ராமதாஸ், திருமதி திலகவதி ராமதாஸ் வரவேற்றனர்.
திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள்: இயக்குநர்கள் யார் கண்ணன், வி சேகர், பாண்டியராஜன், பார்த்திபன், கரு பழனியப்பன், சுப்ரமணியம் சிவா, பிஆர்ஓக்கள் மவுனம் ரவி, சிங்காரவேலு.