அஜெய்ரத்னத்தின் விளையாட்டு கூடம் விஷால் திறந்து வைத்தார்

வில்லன், குணசித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் அஜெய்ரத்தினம் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர் …அஜெய் ரத்னம் துவங்கி உள்ள

V square என்கிற விளையாட்டு கூடத்தினை நடிகர் விஷால் திறந்து வைத்தார்..இந்த விழாவில் நடிகர் நாசரும் கலந்து கொண்டார்.